Saturday, December 24, 2011

பிம்பங்களில் மறைந்துறங்கும் நாம்




முப்பத்தைந்து வருட தனிமை
தனிமை கொடுக்கும் வெறுமை
வெறுமை கொடுக்கும் பித்து
பித்துகொடுக்கும் சந்தோஷவெளி
வெளியுடைக்கும் சத்தக்காரர்கள்
பார்த்தவுடன் நகர்ந்துவிடல்
சாத்தயங்களை சாத்தியபடுத்த சாதுரியங்கள்
தொடரும் விளையாட்டுகள்
மர்மம் ஞானம் தந்திரம்
என பாயும் வாழ்க்கை
எல்லாம் கடந்து போ என எவன் உளறினாலும்
கடக்கும் நேரங்களில் கவனமாயிரு என எவன் உரைப்பான்

6 comments:

Yaathoramani.blogspot.com said...

எல்லாம் நல்ல சரக்கு என்பது மிகச் சரி
இந்தக் கவிதையே உதாரணம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

Ashok D said...

Ramani Sir நன்றி :)

பத்மா said...

uraippaana? uthaipaana?

Ashok D said...

@பத்மா
புய்பம்ன்னு சொல்லாம்.. புஷ்பம்ன்னும் ;)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

கவிதை அருமை தொடரவும்.
வாழ்த்துக்கள்.

Ashok D said...

@மணி
வாங்க ஜி :)